...

2 views

என்னோடு நீ
நான் எழுதும் கவிதையாய் நாள்தோறும்
நீ என்னோடு....
நீயற்ற என் வாழ்வில் வேறும் காகிதமாய் வாழ்கிறேன்
என் கண் எதிரே நீ வந்தாலே
என்னூல்லே காதல் மலருதடி.....
உன்னோடு...