...

5 views

அன்றாடக்காட்சிகள்!
அவன் மகாராஜாவாக
வலம் வந்தான்
மேடையில்...
உதடுகளில் ராஜ
சிரிப்பு!
கூடிய கூட்டம்
ஆரவாரத்தில்...
கை தட்டலும்
சீட்டி சப்தமும்!
அவள் பசி பினியை
மறைத்து...