கண்ணம்மா
தினமும் தான் சேலை அணிந்து செல்கிறாள்,
ஆனால் இன்று அவள் அணிந்து வர ஒரு ஓர பார்வை வீசி செல்ல,
பதைபதைத்த நெஞ்சங்கள் எத்தனை என்று தான் அறிவாளோ,
சிறு சிரிப்பு என்ன செயும் என கேட்டால் அவளின் சிரிப்பு காணும் யாவரின் இதயத்தை சிதைத்து விடும்,
ஒரு முழம்...