...

1 views

நித்திரை
நித்திரை வர
அக்கறையுடன் மாத்திரை கொடுத்தால் தாமரை
முன்னுரை என்னுடைய உரையென ஒரு
மன்னரைப் பற்றி பேசுகிறார்
வானொலியில்
அறையில் மறைத்திருகும் சத்தம் என்
நித்திரையை கலைக்க
அனைத்தேன் மின்விசிறியை
ஜன்னலை திறக்க
சித்திரை காற்று
என்னை மீண்டும்
நித்திரைக்கு கொண்டு சென்றது