...

10 views

பேசும் ஒவியமே❤️
கவிதை என்பது பேசும் ஓவியம் உன்னை போல
ஓவியம் என்பது பேசா கவிதை
நம்
காதலை போல.


© no poem can correctly defines love because love itself is a beautiful poem