வீரம்...
பரம்புக் காட்டுக்குள் விரும்பி வாழ்ந்த சில நாட்கள் மூர்ச்சையாகிப் போகின்ற அளவுக்கு மூலிகை விபரங்கள் ,இயற்கை யின் போருண்மையை உணர இந்த ஒரு பிறவி போதாது ,
எப்பேர்பட்ட வீரம் எம்முன்னோர்களின் வீரம் ,எப்பேர்பட்ட அறிவு என் மூதாதையர்கள்
அறிவின் உச்சத்தில்...
எப்பேர்பட்ட வீரம் எம்முன்னோர்களின் வீரம் ,எப்பேர்பட்ட அறிவு என் மூதாதையர்கள்
அறிவின் உச்சத்தில்...