...

2 views

கல்லறை
காதலித்த நீ கலைந்து போக காரணம் என்னவோ
உன்னுடைய பணம்
செய்த தவறா இல்லை
இந்த ஏழையின் மனம் செய்த தவறா
நீ கொடுத்த முத்தம் சத்தம் போடுகிறது நெஞ்சுக்குள்
என் மனதின் வலியை அறிந்து விடு
மறுமுறை என்னை வாழ விடு
இரவும் பகலும் கடந்து போகட்டும்
என் இளமைப் பருவம் அழிந்து போகட்டும்
என் காதலை நீயும் ஏற்று இருந்தால் கனவுகளுடன் வாழ்ந்திருப்பேன்
காதலை நீயும் ஏற்கவில்லை
என் கல்லறை முடிவில் மாற்றம் இல்லை