...

4 views

மழைக்காலம்! - பழனிபாரதி


ஒரு மழை காலத்தில்
முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி
தவிக்கின்றேன் ஏன் சொல்லடி

ஒரு வெயில் காலத்தில்
முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி...