என்ன பிடிக்குமா
பித்தாய் இருந்தாலும் சரி
பிடிவாதம் பிடித்தாலும் சரி
முல்லை மலராய் அனைந்தாலும் சரி
முல்லாய் குத்தினாலும் சரி
கை பிடித்து பேசினாலும் சரி
பிடி கொடுக்காமல் பேசினாலும் சரி
கோபத்தில் திட்டினாலும் சரி
மோகத்தில் முட்டினாலும் சரி
காதலில் என்னை...
பிடிவாதம் பிடித்தாலும் சரி
முல்லை மலராய் அனைந்தாலும் சரி
முல்லாய் குத்தினாலும் சரி
கை பிடித்து பேசினாலும் சரி
பிடி கொடுக்காமல் பேசினாலும் சரி
கோபத்தில் திட்டினாலும் சரி
மோகத்தில் முட்டினாலும் சரி
காதலில் என்னை...