...

3 views

#சித்ராமூர்த்தி
#வாஸ்துகணக்கு

வீடுகளுக்கும், கடைகளுக்கும் பொதுவாக அடியளவுகள் பார்ப்பதில் தவறில்லை... ஆனால், மனையடி அளவுகளின் படி அடியளவுகளை வைத்துவிட்டு., நடைகள்(வாயில்) சன்னல்கள் மற்றும் ஆகாத திசைகளில் குழி, கிணறுகள் போன்றவை இருக்கும் போது அந்த வீடு ஒருபோதும் நற்பலனை தராது ...
எனவே இருக்கும் இடங்களில் சுமார் 10க்கு 10 என்ற அளவிலோ அல்லது பத்துக்கு 16 என்ற அளவிலோ அறைகள் அமைக்கும் போது, அந்த அறை அமைப்புகள் சதுரமாக அல்லது...