...

1 views

அவள்
வண்டியின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தால்,

என் இதய இருக்கையிலும் அமர்ந்திருந்த அவள்;
ஓரத்தில் வண்டி வருவதை காண வைத்திருந்த கண்ணாடியை,
தன் பக்கம் மாற்றி,
தன் அழகை ரசித்தால்.
அவள் அழகை நேராக எப்படி பார்த்ததோ அக்கண்ணாடி,
அவளின் பட்டு கூந்தலும்,
வெண்ணிலவு முகமும், மின்னொலி
கண்களும்;
காற்று வந்து அவளின் முடியை தொட ஆசைப்பட்டு, ஆர்வத்தால் முடியை கலைத்தது, அதை தன் இரு தங்க கைகளால் கட்டிய அந்த தேவதையை,
ரசித்த அந்த கண்ணாடியின் மேல் பொறாமை கொண்டு
ஓரக்கண்ணால் கண்டேன் நான்
© @broken_piece