காணாத காதர்
விடை தெரியா இக்கேள்வியின்
உண்மை சுடுகிறது தீயாக
வன்மமற்ற காதலின் குத்திற்ற
குதுகாலிப்பில் காலம் வென்று
சுடச்சுட பறந்த message லும்
மடமடமட வென்ற தட்டிய emojii யிலும்
உணராத ஓர் பரிதவிப்பு இக்காத்திருப்பு தருகிறது
காத்திருப்பது எனக்கு சுமையாக இருக்கிறது
உனக்காக சுகமாக இருக்கிறது
இன்னொருத்தின் காதலனாக
காத்திருப்பேன் உனக்காக அல்ல
என் காதல் பொய் அல்ல என்பதற்காக
#வலிகளுடன்_நான்
உண்மை சுடுகிறது தீயாக
வன்மமற்ற காதலின் குத்திற்ற
குதுகாலிப்பில் காலம் வென்று
சுடச்சுட பறந்த message லும்
மடமடமட வென்ற தட்டிய emojii யிலும்
உணராத ஓர் பரிதவிப்பு இக்காத்திருப்பு தருகிறது
காத்திருப்பது எனக்கு சுமையாக இருக்கிறது
உனக்காக சுகமாக இருக்கிறது
இன்னொருத்தின் காதலனாக
காத்திருப்பேன் உனக்காக அல்ல
என் காதல் பொய் அல்ல என்பதற்காக
#வலிகளுடன்_நான்