...

2 views

ROAR
உனக்கு ஒரு துன்பம் என்றால் உன் கண்கள் தான் கண்ணீர் சிந்துகின்றன. உன் விரல்கள் தான் கண்ணீரை துடைத்தெறிகின்றன. உன் மனம் தான் உனக்கு ஆறுதல் சொல்கிறது. எல்லாம் உனக்கு நீ எனும் போது வேறு யாரைத் தேடி ஓடுகிறாய்? சிங்கம் போல் சிலிர்த்தெழு.
எவனையும் தேடாதே!

If you have a sorrow, your eyes shed tears. It is your fingers that wipe away the tears. It is your mind that comforts you. Who else are you running to when everything is yours? Roar like a lion.
Don't look for anyone!
© VIGNU GHOUSIKA