...

5 views

உன்னவள் உனக்கே
உச்சந்தலையில் வைத்த குங்குமமும்
கால் விரலில் அணிந்த மெட்டியும்
சொல்லாமல் சொன்னது
உச்சி முதல் பாதம் வரை உன்னவள் உனக்கே என்று