வினா இல்லாத விடை ...
விடைகள் நிறைய
இருக்கிறது...
வினாக்கள் இல்லாது
விடைகள்
முதிர் கன்னிகள்
போல ....
ஓர் மூலையில்
வாடிக்கொண்டு
இருக்கிறது....
...
இருக்கிறது...
வினாக்கள் இல்லாது
விடைகள்
முதிர் கன்னிகள்
போல ....
ஓர் மூலையில்
வாடிக்கொண்டு
இருக்கிறது....
...