உயிரின் உடன்பிறப்பு (this for unblodded soul)
அம்மாவின் அடுத்த படி
நீதானடி...!
அன்பெனும் உறவு எனக்கு
நீ தந்தாயடி..!
உயிரின் உயிராய் இருந்தாயடி
பாசம் எனும் விதையை எனக்குள் விதைத்தாயடி...!
நீ விதைத்த விதையால்
பாசம் எனும் செடியாய் முலைக்கீரென்...
உயிரின நீ ஊற்றும் தண்ணீரால்
அன்பெனும் மலராய்
மலர்கிரென்!
இறைவன் கொடுத்த உறவுகளில்
சிறந்த உறவு நீயடி..❣️
தவறை திருத்தி செரியை
கூறுகையில் நீ என்
தாயடி....💚
© Guru prasath
நீதானடி...!
அன்பெனும் உறவு எனக்கு
நீ தந்தாயடி..!
உயிரின் உயிராய் இருந்தாயடி
பாசம் எனும் விதையை எனக்குள் விதைத்தாயடி...!
நீ விதைத்த விதையால்
பாசம் எனும் செடியாய் முலைக்கீரென்...
உயிரின நீ ஊற்றும் தண்ணீரால்
அன்பெனும் மலராய்
மலர்கிரென்!
இறைவன் கொடுத்த உறவுகளில்
சிறந்த உறவு நீயடி..❣️
தவறை திருத்தி செரியை
கூறுகையில் நீ என்
தாயடி....💚
© Guru prasath