...

2 views

என்னவள்
அடியே!
பெண்ணே.......!
உன்னை விட அழகி
இவ்வுலகில்
வேறு எவரும் உண்டோ.....!
சொல்ல டி...
என் கண்மணியே...!!!

இல்லையெனில்
உன் அழகில் மயங்கி
விழாத எவரும் உண்டோ....! ...