விஞ்ஞானத்தின் எதிர்வினைகள்..
#WritcoPoemChallenge
#விஞ்ஞானத்தின்எதிர்வினைகள்
விஞ்ஞான வளர்ச்சியில்
புதிய பரிணாமம் ஏற்பட்ட அனுபவத்தை கொண்டு
புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிறது..
கதி்வீச்சின் கதிரியக்கம் புதிய வேதி மாற்றத்தை உருவாக்கி ,
விண்வெளியில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் வளிமண்டலம் பிறழ்ச்சி அடையும்..
ஆக்கிஜன் எரிக்கப்பட்டு விடும், கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து கரியமில வாயுவை வெளியேற்றும் நிலை உருவாகும்..
...