...

12 views

பிழை
அவளையே சுற்றி வந்து
காதல் வசனம் பேசிக் கொண்டு
பந்தாசந்தா பரிசாய் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எல்லாம் மறந்தவனுக்கு
வீட்டில் மனையாளும் மழலையரும்...