...

1 views

இனிய இரவே..
வெள்ளி நிலவை 

அள்ளி கொஞ்சும் 

கொள்ளை அழகே 

வான் எல்லை வளைவில் 

முல்லை போன்ற 

பூக்கும் இரவே 


நான் வான் வரை 

வந்திட விதியில்லை 

என் வரிகளின் 

மொழியில் சதி இல்லை 


ஒவ்வொரு இரவும் 
...