...

2 views

மாயவள் அவளோ
கருப்பு வானவில்லும் தோற்று போகும் உந்தன் புருவம் முன்,
இதழ் சாயமும் போர் தொடுக்க சுற்றி இருக்கும் மலர்களும் தலை வணங்குதோ,
இமை அசைக்கும் பொழுதில் கார்மேகம் சூழ்ந்து தான் மழை மேகம் ஆட்கொண்டதோ இந்த பிரபஞ்சத்தை,
இரு விழல் செய்த மாயமோ இமை மூட மறந்த விழிகள் ஏராளமோ, கதை எழுதிடும் பேனா...