💞அவள்..... 💞
கீழ்வானம் செக்கச்சிவந்திருந்தது......
மெல்லிய காற்று
தாலாட்டுப்
பாடிக்கொண்டே தழுவிச்சென்றது.......
அழகிய வண்ணத்தில் அன்றலர்ந்த
மலர் ஒன்று
புன்னகையுடன்
காற்றின் தாலாட்டுக்கு நடனமாடியது......
நான் இரசித்துக்
கொண்டிருந்ததை இன்னொருத்தியும் இரசித்ததை
கவனித்தேன்.....
அவள்
புத்தம்புது மலராய் காணப்பட்டாள்....
காற்றில்
அவள் வண்ண
உடை சலசலக்க
அவள் அந்த
வண்ண மலரை நாடிச் சென்றாள்......
ஒரு மலர் ...
மெல்லிய காற்று
தாலாட்டுப்
பாடிக்கொண்டே தழுவிச்சென்றது.......
அழகிய வண்ணத்தில் அன்றலர்ந்த
மலர் ஒன்று
புன்னகையுடன்
காற்றின் தாலாட்டுக்கு நடனமாடியது......
நான் இரசித்துக்
கொண்டிருந்ததை இன்னொருத்தியும் இரசித்ததை
கவனித்தேன்.....
அவள்
புத்தம்புது மலராய் காணப்பட்டாள்....
காற்றில்
அவள் வண்ண
உடை சலசலக்க
அவள் அந்த
வண்ண மலரை நாடிச் சென்றாள்......
ஒரு மலர் ...