வலியும் விளியும்
வானத்தில் ஒற்றையில் திரியும்
நிலவுக்கு மட்டுமே தெரியும்
உள ஓரத்தில் பற்றியே எரியும்
நினைவுக்கு கவியும் வரியும்
சுக பாரத்தில் ஒத்தடம் தந்திடும்
உணர்வென்பது வெண்மதிக்கே புரியும்...!!
நித ராகத்தில் மத்தளம் சிந்திடும்
மனம் வெந்தது தன் மதிக்கே சரியும் ...!!
© கவிநேசகி
நிலவுக்கு மட்டுமே தெரியும்
உள ஓரத்தில் பற்றியே எரியும்
நினைவுக்கு கவியும் வரியும்
சுக பாரத்தில் ஒத்தடம் தந்திடும்
உணர்வென்பது வெண்மதிக்கே புரியும்...!!
நித ராகத்தில் மத்தளம் சிந்திடும்
மனம் வெந்தது தன் மதிக்கே சரியும் ...!!
© கவிநேசகி