பொக்கிஷமான நட்பு-12
"திவ்யா திவ்யா திவ்யா!!!!" என்று கதறி அழுந்த பிரியா தூக்கத்திலிருந்து "திவ்யா!!!" என்று அலறி எழுந்து உட்கார்தாள்! "ச்சே கனவா" என்று சொல்லி, அவள் தொலைபேசியை எடுத்து பார்த்தாள் மணி நல்லிரவு நான்கு. திவ்யாவுக்கு தொடர்பு கொண்டாள் ஆனால் அவள் அழைப்புக்கு பதில் கொடுக்க வில்லை. படுக்கையில் இருந்து இறங்கி, தண்ணீரை குடித்து விட்டு, அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டு இருந்தாள். "இவளுக்கு க்கோள் பண்ண எடுக்கல என்ன பண்றது?" என்று யோசித்தாள். "சரி காலையில மறுபடியும் ட்டிராய் பண்ணி பாப்போ" ன்னு சொல்லி தூங்கினாள் ஆனால் அவளாள் தூங்க முடிய வில்லை. இப்படியே உருண்டு புரண்டு மணி காலை ஆறாகி விட்டது. பிரியா காலையில்...