...

4 views

ப்ளாக் கிங் (கருப்பு ராஜா)
ஏபிசி நகரம் எஸ் ஒன் விளையாட்டு டீம் மாணவர்கள் கருப்பு ராஜா டீம் யை சந்திக்க செல்கின்றனர், ப்ளாக் கிங்கின் டீம் தலைவன் ஒருவனிடம் எஸ் ஒன் மாணவர்கள் சந்தித்த போது என்ன பிரச்சனை கேட்க அதற்கு மாணவர்கள் எங்க ஏரியா வில் எங்கள் தெருவில் வசித்துவரும் மாணவி யை ஸ்சைட் அடிக்க வாரங்கோ ஒரு ப்பேச் அவங்களை துக்கு நூற அடிக்கனும்.
அவங்க யாரு என்று கருப்பு ராஜா டீம் தலைவன் கேட்க, அவங்க ஜூ ஒன் டீம் வேற ஏரியா பசங்கா, பத்து மேல இருப்பாங்க என்று ஏ ஒன் சொல்ல, அதுக்கு பத்தாயிரம் ரூபாய் ஆகும் என்று தலைவன் சொல்ல சரி என்று ஒப்புக் கொள்ளக்கின்றனர். சரி ஸ்பாட் எங்கே வருங்கா ஒய் எம் க்ராவுன்ட் க்கு சொல்ல சரி நாளை சாயந்தரம் அஞ்சு மணி க்கு எங்க ஆளங்களை (டீம்) அனுப்பரேன். பத்தாயிரம் கட்டுங்கா கிளம்புங்கா என்று சொல்லி விட்டு ப்ளாக் கிங்கின் தலைவன் புறப்பட்டு விட்டான், சரி யென்று ஏ ஒன் மாணவர்கள் பணத்தை கட்டி விட்டு புறப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து ஜூ ஒன் மாணவர்கள் கருப்பு ராஜா வை சந்திக்க வந்தனர் அப்போது ப்ளாக் கிங் யை சந்திக்க முடியாது அவர் ரொம்பவும் பிஷி என்ன விஷியம் சொல்லுங்கா என்று ப்ளாக் கிங் யின் வேறொருவன் தலைவன் கேட்க எங்க ப்பேச் க்கு ஏ ஒன் டீம் குறுக்காக அதான் வழி மறிக்கிங்கோ அவங்க ளே எலும்பு களே ஒடிச்சி எடுக்குனும் அடிக்கனும் என்று சொல்ல, அதுக்கு ப்ளாக் கிங் வேறு ஒரு தலைவன் ஏதுக்கு கேட்க அவுங்க ஏரியா பொண்ணே லவ் பன்ன போன இடையூறு பன்னி குறுக்கே நிக்கிங்காரங்கா அதுக்கு அவுங்களே பின்னி எடுக்கனும், சரி சரி பத்தாயிரம் எடு, ஸ்பாட் எங்கே கேட்க, அதான் ஒய் எம் க்ராவுன்ட் க்கு விளையாட வருங்கா என்று ஜூ ஒன் மாணவர்கள் சொல்ல, சரி நாளைக்கு அஞ்சு மணி க்கு நாலு பேர் அனுப்பரேன், சரி யென்று மாணவர்கள் புறப்பட்டனர்.
அஃதாவது மாலை நான்கு முப்பது மணி அடிக்கும் கூலிப்படை வர வில்லையே என்று க்ராவுன்ட் யில் ஏ ஒன் டீம் ஒரு புறம் இருக்க, சற்று தூரத்தில் ஜூ ஒன் டீம் எதிர்பார்த்து காத்திருந்தனர், சாவு காசுமாய் ஜூ ஒன் டீம் க்கு நான்கு பேர் வந்தனர், என்னாட பசங்காள என்றனர், அதுக்கு அதோ அவுங்கா தான் என்று காட்டினர், இருங்காட டைம் அஞ்சு ஆவுலே டம்மு அடிச்சுட்டு வாரோம் என்று சொல்லிவிட்டு சிகரெட் புகைக் கின்றனர், ஏ ஒன் டீம் யின் அடி யாட்டு களும் வந்து விட்டனர், அதோ அந்த மூலையிலே என்று காட்ட இரு அணிகளும் கிட்ட நெருங்கி வருகின்றனர்,
நெருங்கி வந்ததும் ஏ ஒன் டீம் மற்றும் ஜூ ஒன் டீம் ஒருவர்க்கு ஒருவர் பார்த்து கூலிப்படை அழைத்து அடித்து நொருங்காட ஓ என்று ஓங்கி கூவி கத்துக் கின்றனர், கருப்பு ராஜா வின் அடி ஆட்கள் முன்னோக்கி ஓடி வந்து எதிரும் புதிருமாய் அடித்து கொள்ளாமல் நின்று ஓசித்து கொள்கின்றனர்,
மாணவர்கள் இரு டீம் களும் ஆ வென்று பார்த்து கொள்ள, கருப்பு ராஜா ஆட்கள் என்னாட மச்சான் இப்படி வந்து இருக்கிறோம் அதுக்கு தான் பிள்ள காய் பசங்க விவகாரம் ஒத்தக கூடாது, என்று டேய் பசங்களா அடிக்க முடியாது நாங்க எல்லோரும் ஒரே டீம் (ப்ளாக் கிங்) அடிச்சி க்க முடியாது.
மாணவன் ஒருவன் ஆனா எப்படி காசு பத்தாயிரம் ரூபாய் வாங்கின இல்ல கூலிப்படை நீங்க ஒருத்தின ஒருத்தின அடிச்சிங்கா, காமான் என்கிறான், எதிர் டீம் மாணவர்களும் அடிங்காட என்று ஓங்கி கத்துக் கின்றனர், கருப்பு ராஜா டீம் ஆட்கள் திடுக்கிட்டு முழிகின்றனர், ஒரு நிமிடம் கழித்து கருப்பு ராஜா க்கு போன் செய்கின்றனர்,
சரி மிஸ்டேக் நடந்து போச்சு பணம் ரிட்டன் அனுப்புவேன், அது வரைக்கும் பசங்களுக்கு புத்திமதி சொல்லுங்கா, மாணவர்கள் ஒத்து கொள்ள மறுக்கின்றனர்,
மாணவர்கள் காசு வாங்கி இருகிங்கா, அடிச்சி தான் ஆகனும் அடம் பிடிக்க, சரி என்று ஒரு மாணவனை கூப்பிட்டு உன் வயசு யென்ன பதியெழு என்று சொல்ல அதுக்கு ப்ளாக் கிங் ஆட்கள் ப்ளீர் ப்ளீர் என்று ரெண்டு அரை கொடுத்து முளைத்து மூனு இலை வரலே அதுக்குள்ள காதலா கேட்குதா என்று சொல்லி ப்ளீர் ப்ளீர் ரெண்டு அடி, மாணவன் எங்க கிட்டே காசு வாங்கினு என்னையே அடிக்கிற காசு ரிட்டன் கம் பேக், ஆன் தி வே கருப்பு ராஜா டீம் ஆட்கள் எல்லா மாணவர்களை பிடித்து கொண்டு என்ன தைரியம் இருந்தா வயசுக்கு மதிப்பு தரமே கூலிப்படை அடிச்சிங்கா என்று சொல்லிவீங்க, பணம் வந்து விட்டது, பணத்தை மாணவனின் வாயில் வைத்து ஒழுங்காய் படிக்க அனுப்பி வைச்சா லவ் வா கேட்குது என்று இரு டீம் மாணவர்களுக்கும் அடி உதை, கருப்பு ராஜா டீம் ஆட்கள் வயசு என்னடா கேட்டு கேட்டு மாணவர்கள் அனைவரும் அண்ணா அண்ணா என்று சொல்ல, வயசு சொல்லுங்காட பதிஅஞ்ஜி, பதினாறு, பதி ஏழு என்று சொல்ல, எல்லோரையும் அடி பின்னி எடுக்க, ப்ளாக் கிங் ஆட்கள் ஒருவர் மாணவர்களை பார்த்து முழுசா மூனே முக்கால் வயசு வரலே காதல் கேட்குது, ஒழுங்காக படிக்காமே காதல் வேண்டுமா யேன ப்ளீர் ப்ளீர் கன்னத்தில் அடைந்தனர்,
மாணவனை ஒருவனை கூப்பிட்டு இனிமே என்ன பன்னிவீங்க கருப்பு ராஜா ஆட்கள் கேட்க, அதுக்கு மாணவன் ஒழுங்க படிச்சு வேலைக்கு போற வழியை பார்போம் அண்ணே, பொம்மள பசங்களே பார்க்கவே மாட்டோம்,
கருப்பு ராஜா ஆட்களில் ஒருவர் அவன் யவன் வேலை கிடைக்கமே நாற்பது ஐம்பது வயசு வரைக்கும் கல்யாணம் ஆகமே இருகாங்க, நல்ல படிச்சு நல்ல வேலை க்கு போகனும், அனைவரும் சரி அண்ணே என்றனர்...
- முற்றும்-




© G.V.KALASRIYANAND