யார் அவர்கள்...3
நான் புரியாமல் யோசித்து கொண்டிருந்த அந்த வேளையில், மீண்டும் அழைப்பு மணியின் ஓசை இம்சித்து வாசலுக்கு வரவைத்தது, வெளியே வீட்டின் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார், அவரை பார்த்தவுடன் என்னிடம் உண்மைகளை மறைத்து வாடகைக்கு விட்ட கோபம்தான் முதலில் வந்தது, அதை அவரே புரிந்துகொண்ட விதமாக, விஷயத்திற்கு வந்தார், தம்பி என் மேல கோவமா இருப்பேன்னு...