🙏🙏🙏 பங்குனி உத்திரப் பெருவிழா 🙏🙏🙏
🙏🙏🙏தென்னிந்தியாவில் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான விரத நாளாக பங்குனி உத்திர விழா கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளை பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். பொதுவாக ஒவ்வொரு விரத நாளும், ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக இருக்கும். ஆனால் பங்குனி உத்திரம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய சிறப்பான நாளாகும். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாத...