...

1 views

நீயே என் ஞாபகம்
கனவிலும் உன் ஞாபகம்
கண்விழித்ததும் உன் ஞாபகம்
காலை வணக்கத்திலும் உன் ஞாபகம்
கவிதையிலும் உன் ஞாபகம்
காயங்களிலும் உன் ஞாபகம்
கண்ணீரிலும் உன் ஞாபகம்
கசப்பான உன் ஞாபகம்
கடலளவு உன் ஞாபகம்
கதைகளும் உன் ஞாபகம்
காதல்களும் உன் ஞாபகம்
கதறல்களும் உன் ஞாபகம்
கருத்திலும் உன் ஞாபகம்
கவலையிலும் உன் ஞாபகம்
கஷ்டத்திலும் உன் ஞாபகம்...