...

14 views

அழுக்கு கோலம்
அந்த ஊர் .....
கடைகளுக்கு ரொம்ப ஃபேமஸ்...

அங்கு,
ஏதோ ஒருதெருவில், சுமாரான வாடகையில்/
நல்ல பெயரோடு ஒட்டல் கடை நடத்தி வரும் ஒருவர்....

கல்லாபெட்டி அருகில் அமர்ந்திருந்தார்...

நாம் "ஒருவருக்கொருவர் பரிச்சையமானவராய் இருப்பது ஓர் வரமே..
அப்படி/ஏதோ ஒருவகையில் அறிமுகமாகி, நண்பரானவரிடம், இன்னுமொரு ஓட்டல் தொடங்க உள்ளதாக பேசிக்கொண்டிருந்தார்...


அந்த ஓட்டலில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் ஒரு ஹீரோ இருக்கிறான்.. ... ஒரு சில வாடிக்கையாளர்களுக்கும் அவனை நன்றாக தெரியும்..
அவன் வந்துபோனதால் கடையே கலகலப்பாக இருந்தது..

காலை பத்து மணி... / வாக்கில் /மெதுவாக,,
வியாபாரம் நடந்து கொண்டிருக்க...


அதே, நேரம்...இரயிலில் , நான் இந்த கதையை எழுதிக் கொண்டிருந்தபோது...

மா, பா , கா/ணா, தர்மம் பண்ணுங்க...னு /
அநியாயத்துக்கு பழைய பாட்டுகளைப் பாடி /கெஞ்சி...,ஒருவன்,
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான்..
...

இவர்களையெல்லாம் பிச்சையெடுப்பதிலிருந்து நல்ல வேலைக்கு மாற்றிக் காப்பாற்ற யாரும் கிடையாதா? என்று என் மனதுக்குள் வினாக்கொண்டேன்...


நேற்று, , நான் ஊமை, அப்பா அம்மா இருவரும் இல்லாத அநாதை/எனக்கு உதவுங்கள் என்றெழுதப்பட்ட / சீட்டை காட்டி/ பயணிகளிடம் பணம் பறித்துக்கொண்டிருந்தது...
ஒரு நரி....

அது,
ஊமையோ, அநாதையோ இல்லையென அறிந்துகொண்ட ஒருத்தன் /
தனக்கு தெரிந்த கடையில் வேலை வாங்கி கொடுத்தான்..
இதுவே இவன் பிழைப்பு..
இந்த வேலையால் பிழைப்பவனே
இந்தகதையின் நாயகன்..
இவன் பெயரை சொன்னால் மட்டுமே கதையை தொடர முடியும்...
அதனால் சொல்கிறேன்...
அவன் பெயர்: பேரிக்காய்.

பேரிக்காய் "பயணம் செல்லும் இரயில் பெட்டியில் /
"நாளை" பிச்சைக்காக பாடுபவன் பாடுவான். என்ன நிகழுமென்று பொருத்திருந்து பார்ப்போம்...
© s lucas