...

2 views

பொக்கிஷமான நட்பு-9
அறுவைசிகிச்சைக்கு பிறகு பிரியாவின் தந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள். ஆனால் அவருக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. எல்லாரும் வெளியே காத்திருந்தார்கள். "பிரியா டாக்டர் ஏதாச்சும் சொன்னாங்களா மா" என்று கேட்டார் திரு மதன். அதற்கு பிரியா " இல்ல பா வெளியே வெயிட் பண்ண மட்டு தா சொன்னாங்க பா" என்றாள் பிரியா. " நா உங்க எல்லாருங்கிட்டையோ ஒரு விஷய சொல்லனு" என்றார் திருமதி செல்வி. "தாராளமா சொல்லுங்க அக்கா" என்றார் திருமதி மாலினி. "அது வந்து அவருக்கு ஆர்ட் வீக்கா இருக்குனு இப்போதிக்கு சொல்ல வேணா சரியா?" என்றதும் "சரி கா கவல பாடதீங்க" என்றார் திரு மதன். மூன்று மணி நேரம் கழித்து கண்களை திறந்தார் திரு மோகன் ராஜ். மருத்துவர் வந்து "மெடம் உங்க அஸ்பன் கண்ண தொரந்துட்டாரு எல்லாரும் போய் பாருங்க ஆனா அவரு நாள ரொம் பேச முடியாது கொஞ்சம் பாத்துக்கோங்க மெடம்" என்று திருமதி செல்வியிடம் சொன்னார். அவரும் "ம்ம் சரிங்க டாக்டர் பாத்துக்குறோம்" என்றார். எல்லாரும் உள்ளே சென்றார்கள்.  பிரியாவின் அப்பா எல்லாரும் வருவதை பார்த்து எழுந்து உட்கார்ந்தார் உடனே பிரியாவின் அம்மா தன் கனவரின் அருகில் போய் உதவி செய்தார். பிரியாவின் தந்தை மெளனத்தால் கலங்கினார். "அழதிங்க பிரதர் நடந்தத நேனைச்சி கலங்காதிங்க பிரதர் அத நாங்களாம் இருக்கும்ல" என்றார் திரு மதன். "ம்ம்ம் ஆமா பா நாங்களாம் இருக்கிறோம் தைரியமா இருங்க பா" என்றாள் திவ்யா. இப்படி எல்லாரும்  ஆறுதலின் வார்த்தையாள் அவரை சந்தோஷப்படுத்தினார்கள். "அப்பா சீக்கிரமா வீட்டுக்கு வந்துருக்கே பா சரியா அப்பா" என்று தன் மகள் சொல்ல "ஆமா ங்க பிரியா சொல்லுறது சரி தா வீட்டுல இருந்தீங்க னா நாங்க பார்த்துக்குவோ இப்போ இங்க நீங்க தனியா தானா இருக்கீங்க?" என்றார் பிரியாவின் அம்மா "ஆமா நானு அத நினைக்கிற நாளைக்கு டாக்டர் கிட்ட பேசி பார்க்குற" என்றார் திரு மோகன். இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது தாதி வந்து "மெம் விசிடிங் டைம் முடிஞ்சிரிச்சி மறுபடியும் நாளைக்கு வந்து பார்க்கலாம் மெடம்" என்று சொல்ல திருமதி செல்வியும் "சரி நர்ஸ்" என்றார். தாதியும் "டங்கியு மெடம்" என்று செல்லி மற்ற நோயாளியை பார்க்க சென்றார். "சரி நல்ல ரெஸ்ட் பண்ணுங்க" என்று சொல்லி எல்லாரும் கிழம்பினார்கள். எல்லாரும் வெளியே சென்றதும் "எல்லா ஒரு நிமிஷம் நில்லுங்க என்றாள் பிரியா" அதற்கு "என்ன மா ஏதாச்சும் மறந்து வெஞ்சிட்டியா மா?" என்றார் திவ்யாவின் அம்மா. "இல்ல மா அது வந்து நா போய் டாக்டர பார்த்துட்டு வரே" என்றாள் "இப்போவே வா நாளைக்கு பார்த்துக்கலாம் வா" என்றார் அவளின் தாய் "அதுல்ல மா அப்பா நாளைக்கு டாக்டர் கிட்ட பேச போறாருனு மொத சொன்னாறு ல அத டாக்டர் அப்பாகிட்ட அவர் ஆர்ட் வீக் கா இருக்குனு சொல்லிற போறாரு மா" என்றாள் பிரியா. "அட ஆமா கா அவ சொல்லுறது சரிதானா? சரி மா நீ போய் பார்த்துட்டு வா" என்றார் திவ்யாவின் அம்மா. பிரியா மருத்துவர் அறையின் வெளியே நின்று டக் டக் டக் என்று கதவை தட்டி, "மே அய் கம்மின் டாக்டர்?" என்றாள் "எஸ் கம் யின்" என்றதும் பிரியா உள்ளே சென்றாள். "சொல்லுங்க மா என்ன விஷயம்?" என்றார் மருத்துவர். "டாகாடர் நீங்க எனக்கு ஒரு எல்ப் பண்ணணு முடியுமா?" என்று கேட்டாள் பிரியா. "என்ன எல்ப் தாராளமா கேளுங்க" என்றார் "டாக்டர் நாளைக்கு அப்பா வா பாக்க போனிங்க னா அவரு கிட்ட அவரு ஆர்ட் வீக்கா இருக்கு னு சொல்லாதீங்க டாக்டர் பிளிஸ் டாக்டர்" "ஒக்கே மா கண்டிப்பா அப்புரம் அப்பா கால் எலும்பு கூடி அவரு நடக்க கொஞ்ச டைம் ஆ ஆகு" என்றார் மருத்துவர். "நொட்தட் டாக்டர், தாங்கியு சோ மாச் டாக்டர்" என்று சொன்னதும் "பருவாள மா" என்றார் மருத்துவர். "சரி டாக்டர் நா கேழம்பர" என்று சொல்லி விடைப்பெற்றாள் பிரியா. எல்லாரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

#writcostory
#frienship
#family

© Dana Hephzibah