...

1 views

08) Adventures of the four friends.



" அனு , வருண் , ஆதர்ஷ் , வினு , நாலு பேரும் ஒரு போட் எடுத்துக்கோங்க . "

" ம்ம்ம் . " என்ற வர்ஷினி வரணுடன் நடந்தாள் .

" ஏன் டா எனக்கு மட்டும் இப்டி நடக்குது . " வர்ஷினி .

" வா டி . செம ஜாலியா இருக்கும் . " என்றவன் , அவளின் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் .

" போ டா எரும மாடு . " என்று திட்டினாலும் , அவனுடனையே நடந்தாள் .

இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் கிருஷ்ஷும் வினுவும் .

" உன்னோட ஆளு ஏன் டா எப்பப்பாறு என்னோட ஆளு கிட்டையே பேசுறா . " வினு .

" அவங்க friends டி . " கிருஷ் .

" சரி வா போலாம் . அவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க . " வினு .

" ம்ம்ம்ம்ம்ம்ம்மம் . " என்றவன் அவளுடனையே நடந்தான் .

" சீக்கிரமா வாடா . " வருண் அவசரப் படுத்தினான் .

" வந்துட்டு தான இருக்கோம் . " வினு .

அவளது பதிலைக் கேட்டதும் , தன் தலையை திருப்பிக் கொண்டான் வருண் .

அவள் பாவமாக கிருஷ்ஷை பார்த்தாள் .

" விடு . " என்பதை போல் சைகை செய்தான் கிருஷ் .

நால்வரும் அந்த boat இல் ஏறினார்கள் .

" hi அண்ணா . " என்று வர்ஷினி அந்த boat ஐ ஓட்டிக் கொண்டிருந்தவரிடம் பேசினாள் .

" hi மா . "

" அண்ணா . உங்க பேர் என்ன . " வர்ஷினி .

" வெங்கடேஷ் மா . "

" oh. ok அண்ணா " வர்ஷிணி .

அந்த boat மெதுவாக சென்று கொண்டிருந்தது . திடீரென்று எங்கே இருந்து வந்தது என்று அறியாமல் ஒரு ராக்கெட் பறந்து வந்து அந்த boat ஐ தாக்க , அந்த boat இல் இருந்து காற்று வெளியேறியது . காற்று வெளியேற வெளியேற அந்த boat மூழ்க ஆரம்பித்தது . வர்ஷினி கத்த ஆரம்பித்தாள் . பொதுவாக எல்லா boatஇலும் life jacket வைத்திருப்பார்கள் . ஆனால் அவர்களது கெட்ட நேரம் , life jacketஐ எவரும் போடவில்லை .

" அம்ம்ம்மாஆஆஆஆ " என்று வர்ஷினி கத்த , அனைவரும் இவர்களை தான் திரும்பி பார்த்தனர் .

மற்றவர்கள் இவர்களை காக்க வர ஆரம்பிக்க , அதற்குள் அந்த நீரின் ஓட்டத்தில் வர்ஷினி , வினு , வருண் , கிருஷ் நால்வரும் அடித்துச் சென்றிருந்தனர் .

.

.

.

மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தது . அதன் அடியில் நால்வரும் படுத்திருந்தனர் .

" எங்க அப்பா அப்போவே சொன்னாங்க டா . teachers கூடவே இருன்னு . இப்போ இப்டி ஆகிருச்சு . " என்று வருத்தப் பட்டான் வருண் ‌.

" டேய் , நீ அமைதியா இரு டா ‌. இங்க இருந்து எப்டி தப்பிக்கறதுன்னே தெரில . இது எந்த இடம்னும் தெரியல . இப்போ என்ன டா பண்றது .  " கிருஷ் ‌.

" தெரியல . " வருண் உதட்டை பிதுக்கி கூறினான் .

அப்போது , ஒரு பெரிய குதிரை வண்டியில் இருவர் . ஒரு ஆண் , ஒரு பெண் . இருவரும் அங்கு வர , வர்ஷினி தான் அவர்களை முதலில் பார்த்தாள் .

" அங்க யாரோ வராங்க ‌ . " வர்ஷினி .

நால்வரும் அங்கு செல்ல , அந்த ஆணும் பெண்ணும் மர்மமாக புண்ணகைத்துக் கொண்டனர் ‌.

" hi . இங்க இருந்து எப்டி போறதுன்னு சொல்றிங்களா , please . " என்று கெஞ்சினாள் வர்ஷினி .

" hi , அனு தான நீ . " அந்த ஆண் .

" yeah . நீங்க விக்ரம் தான . " வர்ஷினி .

இங்க நம்ம கிருஷ்ஷுக்கு காதுல இருந்து வெள்ளையா ஒன்னு வர ஆரம்பிச்சிருச்சு .

அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான் கிருஷ் ‌


" இங்க இருந்து எப்டி போறது விக்ரம் . " வர்ஷினி .

" அது அனு , வாங்க கூட்டிட்டு போறேன் . " விக்ரம் .

" ok . " என்று அவள் அந்த வண்டியில் ஏற , மற்றவர்களும் அந்த வண்டியில் ஏறினார்கள் .

" விக்ரம் . நீங்க எப்டி இங்க வந்திங்க . " வர்ஷினி .

" அதுவா அனு , நீ என்ன love  பண்ணலனு சொன்னல்ல . அப்புறமா இங்க வந்தேன் ‌ . " விக்ரம் .

" oh . ok விக்ரம் . " வர்ஷினி ‌

இவன் தான் தன் உயிரை பறிக்க நினைக்கிறான்  என்பதை  பாவம் வர்ஷினி உணரவில்லை . இவர்கள் திப்பிப்பார்களா . அல்லது மாட்டிக் கொள்வார்களா . பார்ப்போம் ‌.

.

.

.


" சார் student நாலு பேர் missing . " teacher .

" எங்க போணாங்கன்னு தெரியுமா . " police .

" தெரியாது sir . "

" அப்றம் என்ன  student அ கவனிக்குறிங்க . கவனிக்க முடியலைன்னா , trip கூட்டிட்டு வந்துருக்கவே கூடாது . "

" sorry sir . "

" போங்க . கண்டு பிடிச்சு சொல்றோம் . photo குடுத்துட்டு போங்க . "

அவரும் photo வை குடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார் .

" parents கேட்டா என்ன சொல்லுவேன் . " என்று மனதிற்குள் நினைத்துக்  கொண்டிருந்தார் அவர் ‌.

.

.

.

தப்பிப்பார்களா அவர்கள் . police என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் . பார்ப்போம்....

( அப்பாடா . கதைக்குள்ள வந்தாச்சு . இனி என்ன நடக்க போகுதுன்னு தெரியல . பாக்கலாம் . flash back வர இன்னும் எத்தனை எபி ஆக போகுதுன்னு எனக்கு தெரியல . எனோட கணக்குப் படி ஒரு ஆறு எபி ல flash back வந்துரும் . ஆனா நெனச்சது நடக்குமா ‌ . தெரியல . wait பண்ணி பாப்போம்😊 )


© Ashwini