நம்பிக்கை
இவ்வளவு வலியையும் இவ்வளவு கண்ணீரையும் நீத்திக்கடக்க முடியாமல் உறக்கம் தொலைத்து ஒரு இரவை கடந்தேன்
காலையில் எப்போதும்போல ஒரு சுடுநீர்க்குளியல்
செய்ய வேண்டிய வேலைகள் என எல்லாமுமாய்
நாட்கள் கடக்க மெல்ல என்னை நானே மறந்து வேலைகளில் மூழ்கியே போனேன்
மனம் கனத்த இரவுகள் எல்லாம் அப்படியே நீள்வதில்லை..
புதிது புதிதாய் வரும் பிரச்சனைகள் கூட நம்மை இயங்க வைத்துக்கொண்டு...