...

5 views

ஆறாம் விரல்.
ஒரு ஊரில் ஒரு சிறு பையன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு எப்போவும் விளையாடுவது மிகவும் பிடித்ததாகவும் அதையே அவன் தன் தொழிலாக எடுக்க வேண்டும் என்று விரும்பினான் ஆனால் அவன் தந்தை இதெல்லாம் உன்னால் முடியும் என்று அவனுக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை அவரோ அவனை நம்பவும் இல்லை சில நாட்கள் கழிந்தது அவனுக்கும் விளையாட்டில் இருந்த ஆர்வம் குறைந்தது அவன் கால்பந்து விளையாடுவதில் சிறந்தவன் ஆவான் விளையாட்டில் குறைந்த ஆர்வத்தினால் அவன் விளையாடுவதை தவிர்த்தான் ஒருநாள் தொலைக்காட்சியில் நடந்த போட்டியினை கவனித்தான் அதோ கால்பந்து போட்டியாகும் அதை பார்த்ததும் அதில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் கூடியது அவனோ தன் தந்தையிடம் நான் விளையாட ஆர்வம் கொண்டுள்ளேன் என்னை சரியான போட்டிக்கு அழைத்து செல்லுங்கள் நான் நன்றாக விளையாடுவேன் நிச்சயம் பரிசோட வருவேன் என்னை நம்புங்கள் அப்பா என்று கூறினான் அவரும் ஒரு போட்டியில் சேர்க்க விரும்பி அதற்காக ஒரு சரியான போட்டியை தேடினார் அந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு நல்ல பயிற்சி மையத்தில் சேர வேண்டும் என்று அந்த போட்டியை நடத்துவார்கள் கூறினார்கள் அதற்காக அவன் தெருத்தெருவாக அலைந்து ஒரு பயிற்சி மையத்தை கண்டுபிடித்தான் அதில் சேருவதற்காக தன் அப்பாவிடம் பணம் கேட்டான் அதற்கு அவன் அப்பா தர மறுத்தார் அவன் பிறகு என்ன செய்வது என்று  குழப்பத்தில் இருந்தான் பிறகு தன் வீட்டைவிட்டு வெளியேறி ஒரு வேலைக்கு சென்றான் அந்த வேலையின் சம்பாதித்ததை அந்த பயிற்சி மையத்திற்கு கட்டண தொகையாக செலுத்தினான் அந்த பயிற்சி மையத்தில் அவன் பயிற்சி எடுத்துக் கொண்டான் 6 போட்டிகளில் கலந்து கொண்டான் .

 

தன் ஆறாவது போட்டியில் வெற்றியை கண்டான் தன் வெற்றியுடன் வீடு திரும்பினான் தன் தந்தையிடம் ஆ தன் வெற்றியை பற்றி கூறினான் அதற்கு அவர் தந்தை ஒரு மனிதனுக்கு ஆறு விரல்கள் இருந்தால் அதன் ஆறாவது விரல் ஒரு பயனும் கொடுக்காது அதை போல் உனது ஆறாவது போட்டியின் வெற்றி உனக்கு ஒரு உதவியும் செய்யாது என்று விமர்சித்தார் இதனால் அவன் மனது உடைந்து போனான் அதனால் அவன் அத்தான் விளையாட்டை நிறுத்தினான் தான் படிக்கும் நின்றதுதான் விளையாட்டும் அதன் பிறகே நின்றது அதன்பிறகு அவன் வீட்டினர் உன்னால் ஒரு வேலையும் முடியாது நீ ஒரு முட்டாள் ஆகி விட்டாயே என்று அவனை திட்டினர் அவன் பிறகு நான்கு யோசித்து நாம் விளையாட்டையே நாம் வேலையாக எடுத்து அதில் பெரியவர் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான் பிறகு கடுமையாக முயற்சி செய்து தான் கால்பந்து விளையாட்டில் முதலிடம் பிடித்தார் இப்பொழுது பெரிய கால்பந்து வீரராக இருக்கிறான் அதற்கு காரணம் அவன் விடாமுயற்சியே ஆகும் தண்ணி விமர்சித்தவர்கள் அனைவரும் அதன்பிறகு அவனைப் பாராட்டினார்கள். 

ஐந்து விரல்களும் ஒருவனுக்கு முக்கியம் ஆனால் ஆறாவதாக உள்ள விரல் அவனுக்கு முக்கியமல்ல அதனால் அவனுக்கு ஒரு நன்மையும் கிடையாது ஆனால் அவன் தன் முயற்சியை ஆறாவது விரலாக நினைக்காமல் தனது முதல் வேலையாக நினைத்து அதில் சாதிக்க வேண்டும் என்று விரும்பி கனவுகண்டு அதையும் நிறைவேற்றினான் அவனை ஆறாவது விரல் என்று விமர்சித்தவர் இப்பொழுது அவரே ஆறாவது விரலாக மாறிவிட்டார் முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு வெற்றி நம்மைத் தேடி வரும் வெற்றிக்காக முயற்சி செய்யாதீர்கள் ஒரு போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்ற முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைப்பது இரண்டாவது ஆகும் ஆதியில் நாம் தைரியமாக கலந்து கொள்வதே முதலில் முக்கியமாகும் முயற்சி செய்யாதவர்கள் அனைவரும் ஆவது விரலை போன்றவர்களே ஆறாவது விரலாக இருக்க விரும்பாதீர்கள் ஆதினால் ஒரு பயனும் இல்லை  மீதமுள்ள 5 வீரர்களுக்கு மே பயன் உள்ளது அந்த அறையில் ஒன்றாக இருங்களே உங்கள் முயற்சி ஒருநாள் கண்டிப்பாக வெற்றியை அடையும் சோர்ந்து விடுவார்கள் சேர்வதற்கு தகுதியற்றவர்கள் இருக்கும் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் வெற்றி உங்களது ஆகும் நன்றி.



© GAYATHRI RAVICHANDRAN