குழப்பத்துக்கு பொறந்தது?
ஓயாது பெய்து கொண்டிருந்த மழை,
பெரும்பாலான வாகன ஓட்டிகளை ஓரங்கட்டியிருந்தது.
கனரக வாகனங்கள் சில விடாத மழையிலும் , மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.
கண்ணாடி கதவை இழுத்து மூடிக்கொண்டு கார் ஓட்டுநர்கள் மட்டும், தண்ணீர் பாயும் ரோட்டில் சீறிப்பாய்ந்து சென்றபடி இருந்தனர்.
இருசக்கர வாகனமொன்று டீ கடை முன்னால் பிரேக் அடித்து நின்றது.
அதை ஸ்டான்டிட்டு நிறுத்திய படி ,
இறங்கி வந்த
நபருக்கு 35 லிருந்து 40க்குள் இருக்கலாம்.
மழைக்கு டீ கடையில் ஒதுங்கிய அனைவரும் அந்த நபரை பார்த்தார்கள் என்றாலும்...