...

2 views

அன்பு
துளியும் அன்பு இல்லாத உறவுகளில் சிறிய தவரும் பெரிதாய் காணும்! அன்பு மட்டுமே நிறைந்த உறவுகளில் பெரிய தவரும் சிரிதாய் காணும்! அளவான அன்பு உறவுகளை நாடும்! ஆழமான அன்பு உறவுகளை தேடும்!