...

1 views

ஒரு குட்டி கதை (one small story)
நான் என் சினத்தை காட்டட்டுமா??
ஓ காட்டுங்களேன்!
சரி கண்களை மூடு.
இப்பொழுது கண்களை திற...
ஆ...என்ன இது... எனக்கு ஒன்றும் புரியவில்லை....நான் எங்கே இருக்கிறேன்...?
இது தான் நரகம்.
நீ உன் கண் இமைகளை மூடுவதற்குள் நான் உன் உயிரை எடுத்து விட்டேன்...

என்னை மன்னித்து விடுங்கள்.
நான் உங்களை குறைத்து மதிப்பளித்து விட்டேன்...
என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள்...
சரி...
இப்பொழுது மீண்டும் கண்களை மூடு...
உன் ஆத்மாவை அழித்து விடுகிறேன்.

Shall I show you my anger??
Oh yes show me!
Ok then close your eyes.
Now open your eyes...
Ahh what is this...
I don't understand anything....
where am I?
This is hell.
I took your life before you could close your eyelids...

Please forgive me.
I have underestimated you…
save me from here...
Well...
Now close your eyes again...
I will destroy your soul...

"Show me your attitude
I will dig your grave
Tell me one reason
why I should give you space
No more mercy
No more game"
Rest in Peace...

© prashanth K