...

2 views

உருவமில்லா நிழல்

மீண்டும் அந்த உருவமில்லா நிழலைக் கண்டேன் , இரவு 02:30 மணி அளவில் . கும் இருட்டு , திக்கென்று இதயம் படபடக்க உடல் குளிர்ந்து போக, ஒரே மயான அமைதி. நான் ஒரு நிமிடம் ஆடாமல் ஆடிப்போனேன். நான்காவது மாடியில் உள்ள பாய்ஸ் ஹோஸ்டலில் எனது முதல் நாள் அனுபவம். ஏன் என்றால் ஒரு தளத்தில் 20 அறைகள் உள்ளது , அனைத்து அறைக்கும் பொது கழிவறை தான். கட்டிட மேல் பார்வை ஓவல் வடிவக் கட்டிடம். நான் கழிவறைக்குப் போக , அறையை விட்டு...