...

2 views

பே "நாவில்" சரித்திரம்....
கலைஞரின் நற் பே "நாவே",
படைப்பாளியின் தோழனே,
புரட்சிக்கு வாய்த்த கருவியே,
தமிழனின் எழுச்சி சின்னமே,
கற்றவர்கள் கையில் நீ ஒரு பேனா,
ஆனால் ஒரு கலைஞனின் விரல்களில் நீ ஒரு பே "நா"!
இலக்கியத்தை வென்ற உன் தலைவன்,
சரித்திரம் படைத்தான் உலகம் வியக்க,
அற்புதக்கரங்கள் உன்னை பிடிக்க,
பெருமையில் நீ வியந்து பிரமிக்க,
துணிவு...