...

28 views

நகைச்சுவை
பொண்ணு எங்களுக்கு ரொம்ப புடிச்சி போச்சு,
பொண்ணுக்கு என்ன போடுவீங்க
மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க!

ஒரு வருசத்திற்கு பொண்ணுக்கும்
மாப்பிள்ளைக்கும்
மாஸ்க் வாங்கி குடித்திட்றோம்.

ந க துறைவன்.