இருள் திண்ணும் பறவை பாகம்-2
சூரியன் அடிவானத்தில் மறைந்து கொண்டிருந்தது.நான் அதைப் பார்த்தேன்.நான் அதை நோக்கி நடக்க வேண்டுமா அல்லது திரும்பி காத்திருக்க வேண்டுமா என்று யோசித்தேன்.நான் அதனை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.மேற்கு வானில் செந்நிற கதிர்களுடன் சூரியன் விடியலை நோக்கி புறப்பட்டு...