வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
#வந்தவரெல்லாம்_தங்கிவிட்டால்
#முதல்_காட்சி
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது...என்ற பாடல் பாடியபடி சென்று கொண்டிருந்தான் அப்துல், ஜானின் சைக்கிளின் பின்னால் அமர்ந்த படி ஊருக்குள். அதை பார்த்த படி நின்று கொண்டிருந்தான் நந்தன் ஊருக்கு வெளியே உள்ள ஆலமரத்தின் அடியில் தனியாக.
ஒரு வாரத்திற்கு முன் அவர்கள் மூவரும் அதே ஆலமரத்தின் அடியில் நடந்த மாபாரத தெரு கூத்தை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அந்த கூத்தில் துரியோதனன் வேடத்தில் நடிக்கும் ராமசாமி அவர்கள் மூவருக்கும் நெருங்கிய தோழன். அவனே அவர்கள்...