வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாமைக்கு காரணம் என்ன?
ஒரு குட்டிக்கதை.
கோபால் தாஸ் ஸ்வாமிகளிடமிருந்து சுட்டது (கொஞ்சம் நம்ம மசாலாவும்!)
காட்டுக்கு நடுவுல ஒரு அஞ்சு பெரு வழிதவறி மாட்டிக்கறாங்க. மேப்பு, காம்பஸ்சுன்னு எதுவும் உதவிக்கு இல்ல.
எந்த திசையில போறதுன்னு யோசிக்கறப்ப, அவங்கவங்களுக்கு தோணினபடி பண்ராங்க. ஒருத்தன் இடப்பக்கம், ஒருத்தன் வலப்பக்கம், ஒருத்தன் போய்கிட்டிருந்த அதே திசையில், அப்புறம் ஒருத்தன் வந்த வழியே திரும்பி போக முடிவு பண்ராங்க.
இந்த gut feeling, instincts, குருட்டாம்போக்கு, என்று அவங்க எல்லோரும் ஒரு காரணத்த சொல்லி அதன்படி பிரிஞ்சி போறாங்க.
கடைசி ஆள்...