...

3 views

country sugar
#WritcoStoryChallenge
"The asteroid is heading undeterred towards us. We're doomed," the newsreader quoted,...Sathya வணக்கம் நண்பர்களே நான் தான் நாட்டுச்சக்கரை என்னை உங்கள் அனைவருக்கும் தெரியும் சிலருக்கு என்னை சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் சிலர் பெரிதும் என் மீது ஆர்வம் கொள்ள மாட்டீர்கள் நீங்கள் அனைவருமே வெள்ளை சர்க்கரை உப்பு சர்க்கரை மட்டுமே உபயோகப் படுத்துவார்கள் நாட்டுச்சக்கரை என்றாவது சாப்பிட்டு இருக்கிறீர்களா சாப்பிட்டுப் பாருங்கள் நான் உங்கள் உடலுக்கு நன்மையும் உங்கள் மூளைக்கு நல்ல சுறுசுறுப்பையும் உங்கள் எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பேன் அவர்களுக்கு கூட நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பேன் என்னை சாப்பிடுவதால் உங்கள் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் உங்களுடைய ரத்தங்கள் நல்ல வலுவாக இருக்கும் என்னை சாப்பிடுவது மூலம் உங்களுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும் உங்கள் ரத்தம் இன்னும் அதிகமாக ஊறும் அதாவது வட நாடுகளில் எண்ணெய் தான் அதிகம் உபயோகப்படுத்துவார்கள் பழச்சாறுகள் ஆக இருக்கட்டும் இருக்கட்டும் இல்லை இனிப்பு பொருள்களாக இருக்கட்டும் எது செய்தாலும் என்னை தான் உபயோகப்படுத்துவார்கள் அவர்கள் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விடவும் நமது தமிழ் நாடுகளில் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவுதான் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் நாட்டுச்சக்கரை உடம்பை குறைக்க உதவி செய்யும் என்று என்னிடம் காபி என்று சொல்லக்கூடிய ஒரு வகையான சத்து இருக்கிறது அது நீங்கள் உபயோகப்படுத்தும் அளவிற்கு உங்களை சீர்படுத்தும் உங்களிடம் இருக்கும் கொழுப்புகளை அது வெளியேற்றும் தேவையில்லாத இறந்த செல்களையும் அது வெளியேற்றும் என்றாவது ஒருநாள் என்னை உபயோகப்படுத்த வேண்டும் என்றாவது நினைத்து இருக்கிறீர்களா ஒருமுறை உபயோகப்படுத்தி பாருங்கள் நான் உங்களுக்கு நன்மை மட்டுமே தருவேன் யாருக்காவது புற்று நோய் ரத்த குழாயில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட நான் அதை சரி செய்து விடுவேன் இன்று முதல் எண்ணெய் உபயோகிக்க முடிவு செய்யுங்கள் அந்த முடிவை அப்படியே தொடக்கமாக உங்களது வாழ்வில் நானும் ஒரு பங்கு அளிக்க விரும்புகிறேன் உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் மட்டுமே உபயோகப்படுத்துங்கள் ஏனென்றால் நான் உங்களுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்க மாட்டேன் சிறு குழந்தைகளுக்கும் கொடுங்கள் இப்போது இப்போது இருக்கும் சீனியில் அதிக அளவு கெமிக்கல் மட்டுமே கலந்து இருக்கின்றது அது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை சற்று யோசியுங்கள் குழந்தைகளுக்கு அது கொடுப்பதால் எவ்வளவு நோய்கள் அவர்களை ஈசியாக தாக்கி விடும் என்று இல்லையா மேலும் குறிப்புகள் என்னை சாப்பிடுவதால் , blood circulation calcium dead cells removing நான் உங்கள் அனைவருக்கும் நன்மை மட்டுமே கொடுப்பேன் இன்று முதல் முடிவு செய்யுங்கள் உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் நாட்டுச்சக்கரை யான நான் நன்றe. her face ashen