...

10 views

ஒடுக்கப்பட்ட சிறகுகள
என்னடா இது தலைப்பு என்னவென்றே தெரியவில்லை என்று தோன்றுகிறதா!
எனக்கு இதுதான் கதை உலகின் எந்தன் முதல் படி!
அதனால் என் கதையை ஊக்குவிக்க வேண்டிய எந்த அவசியமும் உங்களுக்கு இல்லை!
ஆனால் எந்தன் கதைக்கான முன்னேற்றத்திற்கு உங்களின் அறிவுரை மிகவும் அவசியம்!
மிகவும் நீண்டு கொண்டே இருக்கிறது அல்லவா!
அப்படியானால் கதைக்குள் நுழையலாம்!
இன்று நம் நாட்டில் முன்னேற்றம் என்பது எதில் தேவையோ அதில் இருக்கிறதா?
காரணம் கேட்டால் "நான் அவனில்லை" என்பது மாதிரி "நான் அதற்கு காரணமில்லை" என்ற ஒரே வாக்கியம் தான் நம்மிடையே நிலவுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்!
பெண்களையும் இதற்கு நான் குறை கூறவில்லை,
அதேபோல் ஆண்களையும் குறை கூற போவதுமில்லை!
அப்பொழுது யார் தான் காரணம் என்ற ஒரு கேள்வி நம் மனதில் எழுகிறது அல்லவா!
பெண்கள் ஒருபுறம் தனக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறான வழியில் செலவிட்டு கொண்டும் , இன்னும் சில பெண்களுக்கு இன்றும் கூட சுதந்திரமென்பது என்னவென்று அறியாத சிலரும் இங்கு உள்ளனர்.
ஆண்கள் மறுபுறம் பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டும், இன்னும் சிலர் பெண்களின் வளர்ச்சிக்கு முற்றுகையிட்டு கொண்டிருக்கிறனர்.
இதில் தான் நமக்கு துளிகூட சம்பந்தமில்லையே!
இதை படித்தென்ன  பயன் வாருங்கள் நாம் வேறு ஏதாவது பேசலாம்.
விரைவில்.....


© lavanya lavanya