...

8 views

அனைத்திலும் அழகான காதல்
❤ ஆண்டவன் மீதான காதல்
பக்தியானது ❤
❤ அம்மாவின் மீதான காதல்
அன்பானது ❤
❤ அப்பாவின் மீதான காதல்
ஆழமானது ❤
❤ அக்காவின் மீதான காதல்
அழகானது ❤
❤ அண்ணனின் மீதான காதல்
அக்கறையானது ❤
❤ தங்கையின் மீதான காதல்
தட்டிக் கொடுப்பது ❤
❤ தம்பி மீதான காதல்
தன்னலம்இல்லாதது ❤
❤ நட்பின் மீதான காதல்
நம்பிக்கையானது ❤
❤ ஆணின் மீதான காதல்
ஆசை ஆனது ❤
❤ பெண்ணின் மீதான காதல்
பேராசை ஆனது ❤
❤ ஆசிரியர் மீதான காதல்
மரியாதையானது ❤
❤ இயற்கையின் மீதான காதல்
அளப்பரியது ❤
❤ உறவுகள் மீதான காதல்
உயிரோட்டமானது ❤
❤ உயிர்களின் மீதான காதல்
உன்னதமானது ❤
❤ மொத்தத்தில்
அனைத்திலும் காதல் ❤
❤ அனைத்தும் காதல் ❤
❤ உண்மையான காதலை
உணர்த்த வேண்டாம்
உணர்ந்தாலே போதும் ❤
❤ இவை அனைத்திலும்
அடங்கும் காதல் ❤
❤ உண்மை காதல் ❤
❤ உயிர் காதல் உறவுக்காதல் ❤
❤ 💛 💙 💚 💜
😍 😘 😍 😘 😍
💑 💏 💑 💏 💑
👸 👼 👸 👼 👸
💐 💐 💐 💐 💐
🌺 🌸 🌺 🌸 🌺
🌹 🌷 🌹 🌷 🌹
© இனியவன் இனியவள்