...

2 views

அத்தையே ! உன் பெண்னைக் கொடு
விழியே ! கதை எழுது
கண்ணீரில் எழுதுதே!
மஞ்சள் வானம் தென்றல் காற்றே! நான் உனக்காகவே வாழ்கிறேன்!
நான் உனக்காகவே வாழ்கிறேன்!!

சிறுநல்லியூர் கிராமம் இருந்து சென்னை நுழைவாயில் செங்குன்றம் பாடிய நல்லூரில் குடியேறிய இருக்கும் அத்தை வீடு. அத்தை மகள் சாருலதா வின் அழகு பூக்களை விட மின்னி யிருக்கிறது,

சாருலதா வை காண தாய்மாமன் பையன் விஜய்பால வருகிறான், இவர்களுக்கு ஏற்கெனவே காதலில் வயப்பட்டுள்ளனர், விஜய் யை எப்படியாவது இங்கே வராமல் சந்திக்க முடியாத படி செய்ய வேண்டும் என்று அத்தை எண்ணிக் கொள்ளும் நேரத்தில், அத்தே என்றான் விஜய்பால, அத்தை வாட யென வரயேற்றாள். அதே நேரத்தில் சாருலதா காண நைசாக சென்று விட்டான்.

அத்தை சிறிது நேரம் கழித்து விஜய்பால வை அழைத்து " இங்கே பார் எனது மகள் கொள்ளை அழகு, அவளுக்கு நூறு பேர் வரிசையில் நிற்பார்கள், எதற்கு என்றான் விஜய்பால, அவளை கல்யாணம் செய்து கொள்ள தான், விஜய்பால நான் முதல் ஆளா நின்றேனே, முதல்லே வெளியே போடா, "அத்தே உன் பெண்னைக் கொடு"
சாருலதா தேம்மி தேம்மி அழுதுகொண்டு இருந்தாள்.

விஜய்பால கண்ணே! விழியே கதை எழுது, கண்ணீரில் ஏழுதே!

குட்டி கதை, ஜோக்ஸ் சொல்லி அவளை மயக்காதே, அவள் எங்கே நீ எங்கே என்றாள் அத்தை, படுக்கை அறை இல்லாத வசதி வீடு உனது, ரொம்பவும் குறுகிய வீடு, அவள் மூன்று படுக்கை அறைகள் வாழ போகிறாள், அத்தை இப்படி மறந்து பேசக்கூடாது, என்றான்.
அத்தையின் வீட்டுகார் கமிஷன் அடை படியில் நிலங்கள் வாங்கி விற்பவர்,
விஜய்பால தகப்பனார் ஏதும் அறியாதவர், அப்பாவி. முதலில் வெளியே போடா, வெட்கம் இல்லாமே நிக்கிதே, அத்தை விஜய்பால சட்டை காலரை பிடித்து இழுத்து வந்து வெளியே ஏறும் நேரத்தில் விஜய்பால அத்தே! அத்தே சாரு என் உயிர், உலகம் அத்தே! உன் காலில் விழுகிறேன் அத்தே! சாரு வை நான் கல்யாணம் செய்து கொள்ளகிறேன். அத்தே, அத்தே வெட்கம் இல்லாத வேனே போடா, அத்தே நூறு பேரும் லே நானும் ஒருத்தனா நிக்கிறினே அத்தே , போயி நடு தெருவில் நில்லு போடா, யென வெளியே தள்ளப்பட்டார், சாருலதா மென்மேலும் கண்ணீரில் துளிகள், ஆறுதல் சொல்ல யாருமில்லை.

சாருலதா விலால் விஜய்பாலவினுடைய காதல் நினைவுகள் நின்ற பாடு இல்லை, சாருலதா அம்மா ஒரே நச்சரிப்பு, சாருலதா எண்ணங்களை வெளியே சொல்ல கூட யாருமில்லை, தொலைபேசி மற்றும் கைபேசி முற்றிலும் துண்டிப்பு, சாருலதா அருகில் இருப்பவர்கள் மிருந்து சில தகவல்களை கேட்டு அறிந்து வந்தான் விஜய்பால, ஒரு நாள் அத்தையும் சாருலதா கோவிலுக்கு செல்ல இருப்பது அறிந்து விஜய்பால வும் சந்தோஷமாக இருந்தான்.

காலை நேரத்தில் சாருலதா அவளின் அம்மா பேருந்தில் ஏறுறினர், பேருந்து புறப்படும் நேரத்தில் விஜய்பால வும் ஏறினான், சாருலதா வின் அப்பொழுது தான் மலர்ந்த பூ போல மகிழ்ச்சி யாக இருந்தது,
விஜய்பால ஏறும் வழியில் நின்று கொண்டு
அன்பே ஆருயிரே
விழியே கதை எழுது! கண்ணீரில் எழுதுதே!!
மஞ்சள் வானம் ,தென்றல் காற்றே ,
நான் உனக்காகவே வாழ்கிறேன், நான் உனக்காகவே வாழ்கிறேன்
பேருந்தில் அனைத்து பயணிகள் மத்தியில் அத்தைக்கு கடும் கோபம் வந்தது கீழே இருங்குடா நாயே, மறுபடியும் பாட செருப்பால அடிப்பேன் அத்தை என்றாள், சகல பயணிகள் ஒருவன் என்னது எம்ஜிஆர் பாட்டை செருப்பால அடிப்பாய நிறுத்து பஸ்ஸை,
அய்யோ நான் அப்படி சொல்ல லே, நான் என்னோட பொண்ணு கேட்டு யானே அவனை சொன்னேன், யாரை சொன்ன இன்னா எம்ஜிஆர் பாட்டை அவமானம் படுத்தினாய் என்று சகல பயணிகளும் ஆமாம் எப்படி சொல்லலாம் என்று கேட்க அத்தை என்னடி வம்பா போச்சு, விஜய்பால அத்தை என்றான் டேய் எல்லாம் உன்னால் வந்தது, விஜய்பால பஸ் இருந்து இறங்கி விட்டான்,
பேருந்து சற்று தூரம் சென்றதும் இரைச்சல் காரணமாய் பஸ்ஸை நிறுத்தப்பட்டது, அத்தை க்கு ஒரு பயணி சொன்னான்,
யாரு உன் பெண்னை அதிகமாய் விரும்பி கிறானோ, அவனுக்கு கொடு, இல்லாவிடில் வரதட்சிணை கொடுத்து உன்னுடைய சொத்துக்கள் குறைந்து போகும், மகளுக்கு சித்தரவதை கள், செய்து அவள் வாழ்க்கை சிதைந்து போகும் யோசிக்கிறேன் என்று பஸ்ஸை விட்டு கீழே இறங்கினர்,

ஓஹோ என் அண்ணன் மகனே , மருமகனே ஓடி வா என்று அத்தை விஜய்பால வை அழைத்தாள்,

உடனே சற்று தூரத்தில் இருந்து வேகமாய் ஓடி வருகிறான், விஜய்பால இரண்டு கைகளையும் மேலே தூக்கி கொண்டு அத்தே அத்தே என்று ஓடி வர, அத்தை மெதுவாக வாட, பொண்ணு இன்னா எவ்வளவு வேகமாக ஓடி வரான் பாரு, பஸ்ஸை க்கு முன்னாடி ஓடி வரான், வந்து சாருலதா வை இரு கரங்களால் பற்றி தூக்கி தலைக்கு மேலே நிறுத்தி க் கொண்டான், சாருலதா வானத்தை நோக்கி மேலே பார்த்தாள் தன் கரங்கள் மேலே உயரத்தின், விஜய்பால அப்படியே நின்று வாறு சுழன்று வந்தான். அவ்வமயம் அருகிலிருந்து ஒரு பாடல்

விழியே கதை எழுது!
கண்ணீரில் எழுதுதே!! மஞ்சள் வானம் தென்றல் காற்றே
நான் உனக்காகவே வாழ்கிறேன்!
நான் உனக்காகவே வாழ்கிறேன்!!

முற்றும்


© G.V.KALASRIYANAND