எண்ணம் போல் வாழ்க்கை.
January 25 2020 இரவு 10:00 மணி
.
.
.
எனக்கு அப்போ ஒரு போன் வந்துச்சு. யாருடா இப்ப கூப்பிடுறாங்க அப்படின்னு எடுத்து பார்த்தா அது என்னோட ஃப்ரெண்ட் வினோத்.
சொல்லுடா மச்சான் ஏண்டா,
எனக்கு கேன்சர் இருக்குதுன்னு டாக்டர் சொல்றாங்க டா,
அவன் சொன்ன உடனே எனக்கு ஒண்ணுமே புரியல
என்ன?...
அது எப்படி உனக்கு கேன்சர்.
என்ன சொல்ற விளையாட்டு பண்ணாம சொல்லுடா,
ஆனால் இந்த தடவை அவ ரொம்ப சீரிசா சொன்னா.
அவன் அழுதான் அத என்னால கேட்க முடிஞ்சது .
Meningioma பிரைன் கேன்சர்.
2 நிமிசம் எதுவுமே பேசல
எப்போ ரிசல்ட் வந்தது.
இன்னைக்கு ஒரு எட்டு மணிக்கு.
வீட்டுக்கு பொய்டியா. வீட்ல சொல்லிடியா.
இன்னும் இல்ல. நான் சொல்ல போறது இல்ல,
உனக்கு மட்டும் தான் தெரியும்.
வீட்ல சொல்லணும் டா.
தயவு செஞ்சு சொல்லாத.
நாளைக்கு மீட் பண்ணலாம்.
வேண்டா.
அவ்வளவு தான் அவன் போன் கட் பண்ணிடான்.
நான் உடனே என் இன்னொரு பிரண்டுக்கு போன் பண்ணி பேசினேன்
பெங்களூர் போகணும். இப்பவே டா.
12 o clock எஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்.
சரி நான் வர அப்படினு சொல்லிட்டு உடனே வந்தான்.
ஒரு 11 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன்.
அங்க ஜெனரல் கோர்ஸ்ல டிக்கெட் எடுத்துட்டேன்.
ஒரு டீ சாப்பிட்டு என் பிரண்டு கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்.
நிறைய அமௌன்ட் தேவைப்படுது ஏதாவது பண்ண முடியுமா.
ட்ரை பன்ற.
ரீச் அயிடு கால் பண்ணு.
ம்ம்
காலைல 8.30க்கு பெங்களூரு போயிட்டேன்.
நேரா வீட்டுக்கு போன அவங்க அம்மாகிட்ட பேசினா.
அவன் இங்க வரவே இல்லப்பா நேத்து நைட் போன் பண்ணா, பசங்க ரூமில் இருந்துக்கிறேன் அப்படின்னு சொன்னா.
அம்மா, நான் திருப்பூரில் இருந்து வரங்க அவன் நம்பர் நாட் ரீச்சபில இருக்கு. வேர பிரண்டு நம்பர் யதாவது இருக்கா,அப்படின்னு கேட்டு அந்த நம்பர் நான் வாங்கிட்டேன்.
அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசின. ஆனா அந்த நம்பர்ல இருந்து எந்த ஒரு இன்பர்மேஷனும் கிடைக்கல.
அவ எங்க இருக்கான்னு தெரியல.
அவ வேலை செய்ற இடத்துக்கு பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல்ல போய் செக் பண்ணி பார்த்தேன்.
அங்கதான் அவன் டேஸ்ட் எடுத்திருக்கான் அப்படிங்கறது கண்டுபிடிச்ச. ரிசல்ட் கூட வாங்க வரல...