...

9 views

பெண் 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️
அவள் தானே பெண் !
அவள் தானே பெண் !
சாதிக்க வழியின்றி இன்று சாதித்து காட்டியதும் அவள் தானே ! ஒவ்வொரு இடங்களிலும் சாதித்து கொண்டிருப்பவள் அவள் தானே !
அவளுக்கு பின் ஒரு ஆண் இருக்கிறான் ஆமாம் எனக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறான் அவன் என்னுடைய அப்பா
ஆமா என்னுடைய அப்பா தான எனக்கு நாள்காட்டி...
ஆமாம் ஒவ்வொரு நாளும் எனக்கு சொல்லி கொடுத்தவர் அவர் தானே !
அப்பா