06) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 06 ) 👻👻👻👻👻👻
" நிலா . எனக்கு ஒரு டௌட் . சொல்லிட்டு போ " சூர்யா .
" ம்ம்ம்ம் சொல்லு " நிலா .
அவனும் அன்று இரவு நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான் .
அதை கேட்டதும் நிலா சிரிக்க தொடங்கிவிட்டாள் .
" எதுக்கு சிரிக்குர நிலா . " சூர்யா .
" அது . போலிஸ் ஆஃபிசர் ஆக கடைசி ஸ்டெப் அது தான் . நெகெட்டிவ் எனர்ஜிய வச்சு பயமுருத்துவாங்க . கடவுளே , இதுக்கு எதுக்கு இவ்ளோ யோசிச்சிங்க . " நிலா .
" அப்போ இவங்களுக்கும் வந்துருக்கனும்ல " சூர்யா .
" எங்களுக்கும் வந்துச்சு . " விஷ்வா .
" எதுவும் யோசிக்கலையா . எதுக்கு வந்துச்சுன்னு " நிலா .
" இல்லையே . அது கணவுன்னு தான் நாங்க நெனச்சுருந்தோம் " விஷ்வா .
" சூப்பர் " நிலா சிரித்துக் கொண்டே கூறினாள் .
சூர்யா இன்னும் குழப்பத்திலேயே விழித்துக் கொண்டிருந்தான் . " சூர்யா . இவங்க அது கணவுன்னு நெனச்சாங்க . பட் நீ அத பெரிய விஷயமா நெனச்ச . அவ்ளோ தான் . டேக் இட் ஈசி டியர் . " என்ற நிலா எழுந்து வீட்டினுள் சென்றுவிட்டாள் .
" சரி வாங்க உள்ள போலாம் டைம் ஆகுது " விஷ்வா .
" ஓஓஓ . போலாமே . " என்ற வினு ஜெனியையும் இழுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்து கொண்டாள் .
அவர்கள் சென்றதும் சூர்யாவிடம் வந்த விஷ்வா " டேய் மனச போட்டு கொழப்பிக்காத டா . எல்லாம் சரியா நடக்கும் . டோன்ட் வொர்ரி . " என்றான் .
" ஆமா மச்சி . அதுனால தான் அன்னிக்கு ஏதோ யோசிச்சிட்டே இருந்தியா . " ஜான் .
" ம்ம்ம்ம் " சூர்யா .
" சரி வா உள்ள போலாம் குளிருது . " விஷ்வா .
" போலாம் . " சூர்யா .
மூவரும் உள்ளே நுழைந்த போது அங்கு நம் நாயகிகள் இரண்டு மூன்று மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டிருந்தனர் . ( அது ஒரு விட்டமின் டேப்லட் போல் தான் இருக்கும் அதை சாப்பிட்டால் ஒரு விருதை சாப்பிட்டது போல் வயிரு நிரைந்து விடும் . உணவு உட்கொள்ள இயலாது பொழுதோ இல்லை உணவு கிடைக்காத பொழுது இதை தான் அவர்கள் உட்கொள்வார்கள் . )
மற்வர்களும் அதே மாத்திரையை உட்கொண்டுவிட்டு அப்படியே அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தனர் .
" அப்ரம் ஜான் . அந்த பழைய நகைய என்ன பண்றதா ஐடியா " என்று கேட்டாள் நிலா .
" தெரியல . பாக்கலாம் , எதாவது பண்ணலாம் . இல்லன்னா யாருக்காவது கிஃப்ட் குடுக்கலாம் . பிகாஸ் இது அந்த காலத்து நகை மாதிரி இருக்குல்ல . வேல்யூ அதிகம் . " ஜான் .
" எஸ் . வேல்யூ அதிகம் தான் " என்ற நிலா அப்படியே சோபாவில் சாய்ந்தாள் .
" நம்மலாம் எங்க படுக்கறது . " வினு .
" இங்க எவ்ளோ ரூம் இருக்கு . எதுலையாவது படுக்க வேண்டியது தான் . " விஷ்வா .
" அது எப்டி . எனக்கு பயமா இருக்கு . " நிலா .
" என்ன டி பயமா இருக்கு . " வினு .
" இல்ல டி . எனக்கு ஒரு மாதிரி இருக்கு . என்னாலலாம் தனியா படுக்க முடியாது . " நிலா .
" நிலா , this is 23 rd century . இன்னுமா நீ இந்த நெகெட்டிவ் எனர்ஜியலாம் நம்புரியா . நம்ம அப்பா காலத்துலையே அதை எல்லாம் நம்ப மாட்டாங்க . ஆனா தீ அதை எல்லாம் இப்போ நம்புர . " ஜான் .
" இங்க பாரு ஜான் , இது எத்தானாவது சென்சுரின்லாம் அந்த நெகெட்டிவ் எனர்ஜி பாக்காது . அதுக்கு அதோட எய்ம் மட்டும் தான் வேணும் . அது வெளிய வந்துருச்சுன்னா இத்தன வருஷமா அது அடைஞ்சு இருந்த வெரி எல்லாம் சேர்ந்து மூல கொழம்பி யார என்ன பண்றதுன்னு தெரியாம எல்லாத்தையும் கூட கொல்ல சான்ஸ் இருக்கு . " நிலா .
" லூசு மாதிரி ஒலராத நிலா . உனக்கு பயமா இருந்துச்சுன்னா நானும் ஜெனியும் உன் பக்கத்துல படுத்துக்குறோம் . ஓ.கே வா " வினு .
" ம்ம்ம்ம் . ஓகே . " நிலா .
அனைவரும் அவரவர் அளைக்கு சென்றனர் . அங்கு படுப்பதற்கு தேவையான சகல வசதிகளும் இருந்தது . ஒரு மெத்தை , பக்கத்தில் ஒரு டேபுல் . அந்த மெத்தையில் மூன்று பேர் படுக்கலாம் . மூவரும் சென்று அந்த மெத்தையில் படுத்து கொண்டனர் . அவர்கள் படுத்த சில நிமிடங்களில் இருள் சூழ்ந்தது . இங்கு நாயகர்களின் அறையிலோ விஷ்வாவும் ஜானும் அமைதியாக படுத்திருக்க சூர்யா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் . " டேய் . இப்போ உனக்கு என்ன டா ப்ரச்சன . அந்த பொண்ணு சொல்ற மாதிரி அது காப் வேலைக்கு வரவங்களுக்கு பண்றது தான்டா . ஏன்டா இல்லாத மூலைய போட்டு கொழப்பிக்குற " என்றான் ஜான் . அதை கேட்டதும் அமைதியாக தானுண்டு தன் கற்பனையுண்டு என்று இருந்தவன் திரும்பி அவனை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டான் . " என்னடா . " விஷ்வா .
" யாருக்கு மூலை இல்ல . " சூர்யா .
" ஈஈஈஈ . அது வந்து ...... " என்று இழுத்தான் ஜான் .
" என்ன வந்து போயி.... " சூர்யா .
" உனக்கு என்ன ப்ரச்ஙனன்னு கேட்டேன் . " ஜான் .
" நா ஒன்னும் அத நெனைக்கல . நீ ஒரு நகை எடுத்த ஞாபகம் இருக்கா . " சூர்யா .
" அத எப்டி மறக்க முடியும் . இப்போ ஈவ்னிங் தான எடுத்தேன் . " ஜான் .
" அத்த நகை இப்போ எங்க " சூர்யா .
" இதோ இங்க தான் " , என்றவன் திரும்பி பார்த்தால் அது அங்கு இல்லை .
" எங்க டா அந்த நகை . " விஷ்வா .
" இங்க தான்டா நா வச்சேன் . " ஜான் .
" அப்போ அது எங்க . இங்க வச்சா இங்க அது இருக்கனும்ல " விஷ்வா .
" வாங்க போலாம் . " சூர்யா .
" எங்க டா . " விஷ்வா .
" வாங்கன்னு சொல்றன்ல . வாங்க போலாம் . " என்றவன் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு நாயகிகள் உறங்கும் அறைக்கு சென்றான் . அங்கு மூவரும் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தனர் . அப்போது திடீரென கண் விழித்தாள் நிலா . கண் விழித்தவள் தன்னறுகில் இருக்கும் அந்த நகையை பார்த்து அதிர்ந்து கத்தினாள் .
" ஹே . கூல் கூல் . நாங்க தான் வந்து இந்த நகைய வச்சோம் . சும்மா உன்ன பயமுருத்த . டோன்ட் வர்ரி . " சூர்யா .
அதை கேட்டு சற்றே சமாதானமானவள் அந்த நகையை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டாள் .
அதை வாங்கி விட்டு மீண்டும் அறைக்கு வந்து விட்டனர் . " என்ன டா . ஏன் டா அப்டி சொன்ன . " விஷ்வா .
" உண்மையாவே இந்த நகைல நெகெட்டிவ் எனர்ஜி இருக்கு . அது நிலாவ தான் குறி வச்சுருக்கு . " சூர்யா .
" உனக்கு எப்டி அது தெரியும் . " விஷ்வா .
" அது வேற ஒன்னுல்ல . இப்போ நிலா நெகெட்டிவ் எனர்ஜிய பத்தி சொன்னால்ல , அப்போ அந்த நகைல இருந்து ஒரு ஒளி வந்துச்சு . அப்போ மட்டுமில்ல , நிலா பேசும்போதுல்லாம் அதுல இருந்து ஒளி வருது . இப்போ அந்த நகை உங்கிட்ட தான் இருந்துச்சு . அது எப்டி நிலாட்ட போச்சு . நிலா சொன்னால்ல , அதுக்கு எதாவது கீ வச்சுருப்பாங்கன்னு , அப்டின்னா நிலா சம்பந்த பட்டது எதுவும் நகை கிட்ட போக கூடாது . நிலா கைக்கு கூட இந்த நகை இனி போக கூடாது . அதுக்கு நம்ம செய்ர எல்லாத்தையும் செய்யலாம் . ஓகே வா . " சூர்யா .
" ம்ம்ம்ம்ம் . ஓகே . ஆனா இந்த ரத்தம் யாரோடது . " ஜான் .
சூர்யா அதிர்ந்து நின்றான் . " இது நிலாவோடதா தான் இருக்கனும் . " சூர்யா .
அங்கு நிலா தன் கையில் ஏற்பட்டிருந்த காயத்தை எடுத்து வாயில் வைத்து கொண்டாள் .
அந்த நகையில் இருந்த நெகெட்டிவ் எனர்ஜி அதாவது பேய் வெளியே வந்து விட்டது . இருளாக இருந்த வானம் இன்னும் இருள் சூழ்ந்தது . கருமேகங்கள் சூழ காற்று பலமாக வீச ஆரம்பித்தது . அப்போது அங்கு ஒரு உருவம் வந்தது . உனக்காக தான்டி இத்தன வருஷமா காத்துக்குட்டு இருக்கேன் . வா . உன்ன மட்டுமில்லாம உன்னோட குடும்பத்தையே அழிக்குரேன் . மின்னல வெட்ட மறைந்து போனது அந்த உருவம் .
அடுத்த நாள் காலை :
" என்ன டா பன்றது . இப்போ அந்த நெகெட்டிவ் எனர்ஜி வெளிய வந்துருக்குமா . அப்போ அது நிலாவ கொன்னுருமா " ஜான் .
" அதுலாம் முன்னாடியே கொல்லாதுன்னு நிலா சொன்னால்ல . பாத்துக்கலாம் , நாம்லா இல்ல அந்த நெகெட்டிவ் எனர்ஜியான்னு . " என்றான் சூர்யா .
" சரி வாங்க போலாம் . " என்றவன் அவர்களை அழைத்து கொண்டு வெளியே வந்தான் விஷ்வா .
அங்கு நிலா , ஜெனி , வினு மூவரும் அமர்ந்து டைம் மிஷின் செய்வது பற்றி யோசித்து கொண்டிருந்தனர் .
" பேபி , இந்த அவுட்லைன் ஓகேவான்னு பாரு டி " நிலா .
" ஓகே டி . " ஜெனி .
" சரி வாங்க . " என்று கூறி அவர்கள் இருவரையும் ஒரு அறைக்கு அழைத்து சென்றாள் நிலா . அவள் பின்னே ஒரு உருவமும் சென்று கொண்டிருந்தது
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும் சற்றே பயமாக தான் இருந்தது . ஏனெனில் அந்த உருவம் அவர்கள் கண்ணில் பட்டதல்லவா .
" என்ன டா இது . அப்போ உண்மைவே நெகெட்டிவ் எனர்ஜி இருக்கா . பயமா இருக்கு டா . " ஜான் .
" எதுவும் ஆகாது . பயப்படாத " சூர்யா ஆருதல் கூறினான் .
" ஆமா . இவுனுக்கு எதுனாலையும் பயமா இருக்காது . நம்லுக்கு அப்டியா . அவ்ளோ பயமா இருக்கு . " ஜான் .
" டேய் மூடிட்டு வாடா . " என்ற சூர்யா அவர்களை அழைத்து கொண்டு சென்றான் .
- பேயின் ஆட்டம் தொடரும் .
👻👻👻👻👻👻👻👻👻
© Ashwini