...

32 views

என்றேனும் ஒரு நாள்
உனக்கு என் தவிப்பின்
வரி (வலி)களின்
அர்த்தம் தான்
புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!!

ஆனால் இப்போதுதான்
தெரிகிறது உனக்கு
புரியாதது என்
தவிப்பு மட்டுமில்லை
என் இதயத்தின்
இராகமும் தான் என்று !!

என் மனம் கல் என்றாய்
ஆனால் இப்போது தான்
தெரிந்தது !!உன் மனமும்
கல் தான் என்று
எனை மயக்கிய
"கள்தான்" என்று!!

உன் நினைவெனும்
மனதின் கள் குடித்த ...